எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பில் பெரும் போராட்டம்!

காடழிப்புகளை நிறுத்துமாறும், சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக விசேட பொறிமுறையொன்றை உருவாக்குமாறு வலியுறுத்தியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும்…

தற்போதைய அரசுக்கு ஸ்திரமான கொள்கையோ அல்லது வேலைத்திட்டமோ இல்லை

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு இணக்கம் தெரிவிக்க முடியாது எனக் கூறுபவர்களே தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்த ஆயத்தமாகின்றனர். தற்போதைய அரசுக்கு ஸ்திரமான கொள்கையோ அல்லது…

இலங்கை – பங்களாதேஷ் இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும்  இடையிலான இரு தரப்பு  பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில்   இன்று (2021.03.20)  டாக்கா நகரில் உள்ள  பங்களாதேஷ் பிரதமரின் காரியாலயத்தில் இடம்…

வேறு பகுதிகளில் ஜனாஸாக்களை அடக்கும் தேவை இதுவரை இல்லை

கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் ஜனா­ஸாக்­கள் ஓட்­ட­மா­வடிப் பிர­தே­சத்தில் சுகா­தார அமைச்சின் வழி­காட்­டல்கள் மற்றும் நிபந்­த­னை­க­ளுக்கு அமைய எது­வித பிரச்­சி­னை­க­ளு­மின்றி நல்­ல­டக்கம் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. இப்­பி­ர­தே­சத்தில் ஜனாஸா…

இலங்கையை உலுக்கிய கோரவிபத்து; 14 பேர் பலி!

இன்று கலை இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் ஆசிரியர் ஒருவரும் புகைப்பட கலைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலய உடற்கல்வி…

மலையக மக்கள் முன்னணியின் இருந்து அ.அரவிந்தகுமார் நீக்கம்

மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் நீக்கப்பட்டுள்ளார். அத்துடன், மலையக மக்கள் முன்னணியினதும், அதன் அணி அமைப்புகளினதும் அனைத்து அரசியல் செயற்பாடுகளில் இருந்தும்…

பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான பெண்

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து நேற்று…

இந்தியாவின் ஆலோசனை எமக்கு தேவையில்லை ; விதுர விக்ரமநாயக்க

மாகாணசபை தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும். இவ்விடயத்தில் இந்தியாவின் ஆலோசனை பெற வேண்டிய தேவை கிடையாது. வெள்ளை யானையாக கருதப்படும் மாகாண சபை முறைமையினை…

பங்களாதேஷ் சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பங்களாதேஷ்க்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டார். பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று, இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை பிரதமர் இன்று…

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்மீது கொழும்பு ஆங்கில ஊடகம் பாய்ச்சல்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்பதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டிவருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது,…