இலங்கையில் தயாரிக்கப்பட்ட 100 சதவீத கறுவாப்பட்டை சிகரெட்
இலங்கையில் தயாரிக்கப்பட்ட 100 சதவீத கறுவாப்பட்டையை கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுர்வேத சிகரெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆயுர்வேத சிகரெட்டை அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று கொழும்பு கிங்ஸ்பேரி ஹோட்டலில்…
இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களிலும், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
தேர்தல் களத்தில் ‘தமிழீழம்’ பிரசாரம் உச்சம் அரசுக்கு பிரச்சினை இல்லை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் தமிழீழம் தொடர்பாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை அதிகளவு கவனமெடுக்கும் தேவை இலங்கை அரசுக்கு இல்லை என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்….
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலேயே முன்னாள் ஆளுநர் அஸாத் கைது
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்…
ஐ.நா.விடம் இலங்கையைக் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையை நிறுத்துங்கள்!
அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி ஐ.நா.விடம் இலங்கையைக் காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தையே தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் செய்து வருகின்றனர்….
வடக்கின் காணி ஆவணங்களை மீண்டும் யாழ். செயலகத்தில் உடன் ஒப்படையுங்கள் – மஹிந்தானந்த உத்தரவு
அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண காணி திணைக்களத்தின் கோப்புக்களை இன்றைய தினத்துக்குள் மீண்டும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த…
இலங்கையை ஆதரிப்பதில் இந்தியா உறுதி!
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்தியா, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். பிராந்தியத்தின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் இந்தியா…
சிங்கள ஊடகத்துக்கு அளித்த செவ்வி தொடர்பில் சுமந்திரன் விளக்கம்!
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்று தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்துள்ளார். அந்தச் செவ்வியில் பஸில் ராஜபக்ச தொடர்பாகக்…
அடுத்த ஜனாதிபதி சஜித் – திஸ்ஸ அதீத நம்பிக்கை
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தற்போதே ஆரம்பித்துவிட்டோம்.என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ…
வீதியில் சென்ற கார் மீது மோதிய விமானம்; 3 பேர் பலி
அமெரிக்காவில் விமானம் ஒன்று வீதியில் சென்ற கார் மீது மோதி நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வடக்கு பெர்ரி விமான நிலையத்திலிருந்து…
