ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியை பறக்க விடுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை!

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர் வரும் 07 ஆம் திகதி வரை தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு அரசாங்கம் பொது…

துறைமுகத் தொழிற்சங்கங்கள் மஹிந்தவுடன் இன்று சந்திப்பு!

துறைமுக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளன. கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ்…

73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல் திட்டம்!

பெப்ரவரி மாதம் 04 திகதி அன்று 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து நாடு முழுவதும் மரக் கன்றுகள் நடுதல் திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது….

பிரான்ஸின் இன்றைய கொரோனா நிலவரம்!

தொடர்ச்சியான ஊரடங்குக் கட்டுப்பாடு வலுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும், கொரோனாத் தொற்றும், கொரோனாச் சாவுகளும் உச்சத்தை நோக்கிச் சென்று, நாளிற்கு நாள், மிகவும் ஆபத்தாகவும் மோசமாகவும் சென்று கொண்டு இருக்கின்றது….

ஜெனிவா விவகாரம் தொடர்பில் ரணில் அறிவுரை

இலங்கையின் உள்ளக பிரச்சினையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றார். நல்லாட்சி அரசாங்கம் அதனை செய்யவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த…

தேசிய அணியில் இடம்பிடித்த யாழ் யுவதி!

வலைப்பந்தாட்ட தேசிய அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அமுதினி தேர்வாகியுள்ளார், அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுனராகவும் இவர் உள்ள நிலையில் செல்வி அ.அமுதினி தேசிய வலைப்பந்தாட்ட…

ஒரு சிகரெட்டால் பறிபோன பெண்ணின் உயிர்!

Drancy நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பெண் ஒருவர் சாவடைந்துள்ளார் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் 2.15 மணி அளவில் இத்தீ விபத்து…

வர்த்தமானி அறிவிப்புகள் எமது போராட்டத்திற்கு தடையாகாது – துறைமுக ஊழியர் சங்கம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு  முனையத்தை பாதுகாக்க  துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தை நாளை காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ளது. பேச்சு வார்த்தையின் பின்னரே…

நாளை தொடக்கம் மீண்டும் திறக்கப்படவுள்ள இடங்கள் !

கொரோனா தொற்று நிலைமை காரணமாக மூடப்பட்டுள்ள இந்நாட்டு விலங்கியல் பூங்காக்கள் நாளை (01) தொடக்கம் திறக்கப்படவுள்ளன. தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்கிரமசிங்க…

பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு 15 இலட்சம் ரூபாய் செலவில் வீடு

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்பதாக கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வன்னி பிராந்திய பிரதி காவல்துறை மா அதிபர் காரியாலயத்தின் சமுதாய…