புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை இம்மாதம் ஜனவரி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் நடைபெற்ற…

நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல – இரா.சம்பந்தன்

நாட்டைப் பிளவுபடுத்துவது எமது நோக்கமல்ல. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்ளேயே நாம் தீர்வைக் கேட்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

அறிவியல் தரவுகளையும் பகிர்ந்து கொள்ளத் தயார் – இலங்கைக்கு ரஷ்யா உறுதி

இலங்கைக்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசி முன்னேற்றங்கள் குறித்து தேவையான அனைத்து அறிவியல் தரவுகளையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது. இலங்கை சுகாதார அமைச்சு, ரஷ்ய…

மேல் மாகாணத்தில் 380 பேருக்கு கொரோனா

இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 557 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதில் 380 பேர் மேல் மாகாணத்தை…

உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் அலுவலக ஊழியர்கள்

2021 ஆம் ஆண்டிற்காக பிரதமர் அலுவலக ஊழியர்கள் தத்தமது பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. நேற்று (வெள்ளிக்கிழமை)…

வீட்டை கொள்வனவு செய்வதற்கு 1 கோடி வரையான கடன் திட்டம்

அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டை கொள்வனவு செய்வதற்காக 2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 6.25 சதவீத நிவாரண வட்டியின்…

அதிகரிக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள்

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றமையினால் திருகோணமலையிலும் பி.சி.ஆர்.பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கடந்த 29 ஆம் திகதி 17…

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையுள்ளது- கஜேந்திரகுமார்

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையுள்ளது என  நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மாகாண சபை…

சட்டத்தரணி சுகாஸின் குற்றச்சாட்டு கோமாளித்தனமானது

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினர்கள் தொடர்பாக சட்டத்தரணி க.சுகாஸ் வௌிப்படுத்தியுள்ள கருத்து கோமாளித்தனமானது என யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்….

மக்களை சந்தித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்கள் சந்திப்பு ஒன்றை நடாத்தினார் மகாவலி அதிகார சபையினால் உள்வாங்கப்பட்டு பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள மக்களின்…