மருதனார்மடம் கொரோனாகொத்தணியில் மேலும் 2 பேருக்கு தொற்று
மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 2 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்….
320 பேர் சற்று முன்னர் அடையாளம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 320 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43619 ஆக அதிகரித்த்துள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகள் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி
2021ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு வாரத்தை ஜனவரி 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி 05…
மாவனெல்ல புத்தர் சிலைமீது இனந்தெரியாதோர் கல் வீச்சு!
மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தில் தெடிமுண்ட தேவாலயம் முன்பாக உள்ள புத்தர் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மறைப்பின் மீது அடையாளம் தெரியாதோர் கல் வீச்சு தாக்குதல் நடத்தியதில்,…
கொழும்பு தீயணைப்புப் பிரிவின் அவசர சேவை இலக்கம் மாற்றம்!
கொழும்பு மாநகராட்சியின் தீயணைப்பு சேவைத் துறையின் அவசர தொலைபேசி இலக்கம் சீரற்ற வானிலை காரணமாக தற்காலிமாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான அவசர இலக்கம் மீள் திருத்தம் செய்யப்படும் வரை…
கொரோனா சடலங்கள் எரிப்பு: விசேட நிபுணர்களின் அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதா அல்லது தற்போதும் தொடரப்படும் தகனம் மட்டும் எனும் நிலைமையைத் தொடர்வதா என்பது தொடர்பாக ஆராய…
மட்டு போதனா வைத்தியசாலையில் 2 ஆவது கொரோனா மரணம் பதிவு!
மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கொத்தியவளை பகுதியில் வசிக்கும் 63 வயது…
காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் கிளிநொச்சி, மன்னாரில்; போராட்டம்!
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் நேற்று (புதன்கிழமை) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் நேற்று காலை…
450 கைதிகளின் தண்டனைகள் குறைக்க ஜனாதிபதிக்கு பட்டியல்!
சிறைக்கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை குறைக்கும் திட்டத்தின் கீழ், சுமார் 450 கைதிகளின் தண்டனைகள் குறைக்கப்படவுள்ளன. இதனையடுத்து, தண்டனைகளைக் குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட கைதிகளின் பெயர்ப்பட்டியல், ஜனாதிபதியின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக…
மஹர சிறை மோதல்: 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு உத்தரவு!
மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வத்தளை நீதிவான் நீதிமன்றத்தின் நீதிவான்…
