நான்காயிரத்தை நெருங்கும்சிறைச்சாலைக் கொரோனா

நேற்றும் மேலும் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிறைச்சாலைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சிறைச்சாலை கொத்தணியில்…

மாகாணசபை தேர்தல் குறித்து நாடாளுமன்றம் உரிய முடிவை எடுக்கவேண்டும்- தேர்தல் ஆணையாளர்

தொடர்ந்தும் தாமதமாகி வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றம் உரிய தீர்மானத்தை எடுக்கவேண்டும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிவேவ…

பூம்புகாரில் வீடு கையளித்தார் எம் .ஏ . சுமந்திரன்

பூம்புகார் கடற்கரை குடியிருப்பு திடத்தில் மிகவும் வறிய நிலையில் வீடற்று இருந்த நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இராசதுரை .சபீரன் குடும்பத்திற்கு இன்று மாலை 4.மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர்…

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அஹுங்கல்ல, பலபிடிய பிரதேசத்தில் துப்பாக்கியுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசேட அதிரடிப்படை ஜயவர்தனபுர முகாமின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி

மாவதகம பிடகந்த பகுதியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பழைய வீட்டின் சுவரை உடைத்து அகற்றும் போது…

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று முதல் ஆரம்பம்

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது. மத அனுஷ்டானங்களுக்கு அமைய பெல்மடுல்லை – கல்பொத்தாவ ரஜமஹா விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சமன்தேவ உருவச்சிலை மற்றும் தேவ…

திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி 37ஆயிரத்தை தாண்டியது!

நாட்டில் மேலும் 549 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 530 பேர் திவுலபிட்டிய – பேலியகொட…

மகோற்சவத்தில் கலந்துகொண்ட பலர் கட்டாயத் தனிமைப்படுத்தல்

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி வைகுண்ட ஏகாதசி மகோற்சவத்தின்போது சமூக இடைவெளி பேணப்படவில்லை என்ற காரணத்தால் ஆலய திருவிழாவில் பங்குபற்றிய பலர் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு…

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழைக்கான சாத்தியம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல்மாகாணங்களிலும் காலிமாவட்டத்திலும்…

சம்பிக்க உள்ளிட்ட அறுவருக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி

6 சிரேஷ்ட உப தலைவர்களையும்,  5 உப தலைவர்களையும் நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. கட்சியின் புதிய யாப்பின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி…