சுயதனிமையிலிருந்த ஒருவர் உயிரிழப்பு
அட்டன் டன்பார் தோட்டத்தில் சுயதனிமையிலிருந்த ஒன்பது பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பகமுவ கொரோனா தடுப்பு சுகாதர பிரிவு அதிகாரி பி.தேவன் தெரிவித்தார் ஒரு பிள்ளையான தாயான 84…
வீடுகளில் உயிரிழப்பதனை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு
வீடுகளில் உயிரிழப்பதனை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் வீடுகளில்…
கார்த்திகைத் தீபமேற்றுவது என் மதம் சார்ந்த உரிமை-யாழ் பல்கலைக்கழக மாணவன்
பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய வாயிலில் தீபம் ஏற்றிய மாணவன் ஒருவர் கோப்பாய் காவற்துறையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் .யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் மசகையா…
விரைவில் மீளத் திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்கக் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அரசு விரைவில் மீளத் திறக்கவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரத்தில் இது குறித்த…
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜனபலய அமைப்பு
“1990 சுவசெரிய” நோயாளர் காவு வண்டியில் பணியாற்றி வரும் சிலர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராக “ஜனபலய” அமைப்பு இன்று (29) ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.
கண்டியில் மீண்டும் நிலநடுக்கம்!
கண்டி மாவட்டத்தில் திகன உட்பட சில பகுதிகளில் நேற்றிரவு 9.04 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. புவிச்சரிதவியல் ஆய்வுத் திணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது. இந்தநிலையில், கடந்த…
போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்ந்தால் ஆபத்து அதிகமாகும்
போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகள் திறக்கப்பட்டால், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்…
கொரோனா மரணங்கள் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு
இலங்கைக்குள் மேலும் 07 பேர் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டனர். இவர்கள் கொழும்பு, கொத்தட்டுவ, மொரட்டுவ, அக்குரஸ்ஸ, சிலாபம் பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை…
மஹர சிறைச்சாலையில் ஆறுபேர் பலி
மஹர சிறைச்சாலை வன்முறையை அடுத்து தமது வைத்தியசாலைக்கு 6 உடலங்கள் எடுத்து வரப்பட்டதாக ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 35 கைதிகளும், 2 சிறைக் காவலர்களும் காயங்களுடன்…
கைது செய்யப்படுவீர்கள்- எச்சரிக்கை விடுத்த பொலிஸார்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக…
