கத்தோலிக்க அமைச்சர்களின் கலந்துரையாடல் ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் பிரதிநிதிப்படுத்தும் கத்தோலி க்க மதத்தைத் தழுவும் அனைத்து அமைச்சர்கள் மற் றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பேராயர் கர் தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்….
ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 69 பேருக்கு கொரோனா
சற்று முன்னர் மேலும் 69 பேருக்கு கொரோனா – திவுலுப்பிட்டிய பகுதியின் பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது. திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை…
கொரோனாவின் தற்போதைய நிலை தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!!
கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினாலேயே 3 பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான…
கண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் ஆராய குழு
கண்டியில் கட்டிடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பிலான ஆய்வுகளுக்காக 21 பொறியியலாளர்கள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார் . இதுவரையான காலப்பகுதியில், பல…
கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து இழப்பீடு கிடைக்கப்பெற்றது- அரசாங்கம்
எம்.ரி நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து தீயணைப்பு பணிக்கான 442 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமுத்திர சூழல் பாதிப்புக்கான பணம்…
மூன்றாவது தடவையும் கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞன்
ஆனமடுவை தென்னன்குரியா பிரதேசத்தில் மூன்றாவது முறையாகவும் 23 வயதான இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம். பரீட் தெரிவித்துள்ளார்….
ஆசிரியர் கலாசாலை பதிவுகள் ஒத்திவைக்கப்பு
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 2020 – 2021 கல்வியாண்டு க்கான புதிய மாணவர் பதிவுகள் 06.10.2020 அன்று நடைபெற இருந்த போதிலும் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக…
கொரோனா பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்பாக இருப்பது அவசியம்- சி.யமுனாநந்தா
சமூகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்பாக செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார் தற்போது நாட்டில்…
உயர்தரப் பரீட்சை நடைபெறுவதில் எந்தவித மாற்றமும் இல்லை
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட படி நடைபெறும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதே நேரம் நாட்டின் கொரோனா…
வவுனியா சுற்றுலா மையத்திற்கு எதிராக சுவரொட்டிகள்
வவுனியா குளத்து பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணி என்று உரிமை கோரப்பட்டு…
