ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை மீது குற்றச்சாட்டு!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள், இலங்கை மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. அதாவது இலங்கை மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில்…

இன்றைய வானிலை அறிக்கை!

நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மேல் சில இடங்களிலும்…

கல்வியை வெறும் அரசியல் பிரச்சினையாக மாற்றாதீர்கள்- இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் சங்கம்!

கல்வியை வெறும் அரசியல் பிரச்சினையாக மாற்றாமல், தேசத்தின் எதிர்காலம் குறித்த தேசிய பொறுப்பாகக் கருதி, நேர்மறையான அணுகுமுறையுடன் இந்தச் சீர்திருத்தச் செயல்முறையை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து…

எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்களை நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27…

அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை முற்பணம் அதிகரிப்பு!

அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க சேவைக்கு புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

அரசாங்க சேவைக்கு புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, 23,344 ஆசிரியர்கள் உட்பட இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர்…

2026ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம்!

பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை 2026ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நெல் விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

சம்பா மற்றும் கீரி சம்பா செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அந்த நெல் வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள குறைந்தபட்ச விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது….

ஜனாதிபதிக்கும், கல்வி தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று!

ஜனாதிபதிக்கும் சில கல்வி தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (13) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தும் நோக்கில் இந்தப்…

6ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து 2027ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானம்!

6ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் கலாநிதி…