ரயிலில் மோதி மூன்றுவயது குழந்தை உட்பட மூவர் பலி!
கட்டுகுருந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (12) மாலை ரயிலில் மோதி மூன்று வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி…
அஜித் மான்னப்பெரும தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகினார்!
பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் சமகி ஜன பலவேகய சார்பில் போட்டியிட வேட்புமனுவை சமர்ப்பித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தேர்தலில் இருந்து விலகுவதாகவும் கட்சியில்…
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்புரை!
நாடு முழுவதும் அண்மைக்காலமாக நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வெள்ளம் மற்றும் மண்சரிவினால்…
யாழில் கோர விபத்து!
யாழ்ப்பாணம் – வல்வை பாலத்துக்கு அருகில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள், பட்டா வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி…
நீரில் மூழ்கிய கொழும்பு புறநகர் பகுதிகள்!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்று (11) இரவு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளது. களனி கங்கையின் நாகலகம் தெரு…
இரசாயன விஷம் கலந்த டின்மீன் கண்டுபிடிப்பு!
கொழும்பு ஒருகொடவத்தையில் இரசாயன விஷம் கலந்த டின்மீன் தொகை சுங்க களஞ்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீன் டின்களின் மொத்த பெறுமதி 215,000 அமெரிக்க டொலர்கள் என அரசாங்க…
புதிய வேலைத்திட்டங்கள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்க உலக உணவுத் திட்டத்தின் தலைவர்கள் விருப்பம்!
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். உலக உணவுத்…
பொதுத் தேர்தலுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 46 வேட்புமனுக்கள்!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுகள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கையளிக்கபட்ட நிலையில் 2 சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன….
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்!
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஏ.ஆர். பிரேமரத்ன மேல் மாகாண வடக்கிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல்,…
9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கொந்தளிப்பு காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்…