பொது மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவது தொடர்பில் தகவல் தெரிந்தால் இலங்கை பொலிஸின் 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்….

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பேருந்துகள் மோதி விபத்து ! 18 பேர் படுகாயம்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று (11) காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில்  18 பயணிகள் காயமடைந்துள்ளனர். அதன்படி, இன்று காலை 8.15 மணியளவில்…

ஜனாதிபதியின் புகைப்படங்களை வெளியிட அனுமதி பெற வேண்டும்! ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு!

பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை அனைத்து…

பதில் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ நியமனம்!

பதில் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் இன்று(10) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் அனுப பஸ்குவலின் சில வங்கிக் கணக்குகளை இடைநிறுத்த உத்தரவு!

ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுப பஸ்குவலின் சில வங்கிக் கணக்குகளை 3 மாதங்களுக்கு இடைநிறுத்த மேல் நீதிமன்ற…

இலங்கைக்கான சவுதி அரேபியாவின் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்!

இலங்கைக்கான சவுதி அரேபியாவின் தூதுவர் அதிமேதகு காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி அவர்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்….

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ,…

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் இன்றுடன் நிறைவு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட…

முன்னாள் அமைச்சர்களின் 14வீடுகள் மாத்திரமே இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளன!

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்களில் 14 வீடுகளே இதுவரை திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு கொழும்பு…

முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம்!

முச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்படும் கட்டணத்தை இன்று (09) முதல் 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஜீவிந்த…