டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; சந்தேக நபர் சடலமாக மீட்பு
டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் படல்கும்புர ஐந்தாம் கட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் 52 வயதுடைய புத்தளம் காவல்நிலையத்தில்…
சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் தமிழ் சிறுமி வரைந்த ஓவியம்!
சுவிஸ் வங்கியொன்று தனது 19ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஓவியப்போட்டியொன்றை கடந்த 19 ஆம்திகதி ஒஸ்தியா தலைநகரில் நடத்தியது இதில் ஆயிரம் போட்டியாளர்கள் பங்கெடுத்தனர். இசையினை தொடர்பாக்கி உங்கள்…
கொழும்பில் ஐ.நா அலுவலகம் முன்பாக பிக்குகள் போராட்டம்
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மற்றும் சுவிட்ஸர்லாந்து தூதரகம் என்பவற்றுக்கு முன்பாகவே…
ஐ.நா சபை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்
இலங்கை அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையி இடம்பெற்ற போரில் அரசு பலவகையான போர்க்குற்றங்களை இழைத்து தமிழ் மக்களை மிக கொடூரமாக கொன்றொழித்தமைக்கு தமிழ்மக்கள் தற்போதுவரை…
5 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி !
இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 9 ஆயிரத்து 275 பேருக்கு ஒக்ஸ்போர்ட்…
குழந்தையை தாக்கிய தாயார் கைது பொலிஸார் குழந்தையை மீட்டனர்
யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் பொலிஸாரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் திருகோணமலையைச் சேர்ந்தவர் வாடகைக்கு வீடு…
மோசடிகாரர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை
லெபனானில் உள்ள இலங்கை தொழிலாளர்களை தாய் நாட்டிற்கு அனுப்புவதற்காக சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் கிடைத்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இவ்வாறு தூதரகம்…
இன்று முதல் தனியார் பஸ்கள் நெடுந்தூர பஸ் நிலையத்தில் சேவையில் ஈடுபடாது
தனியார் பேருந்துகள், இன்று முதல் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடாது என வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாண ஆளுநர்…
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம் – அரியநேத்திரனிடம் விசாரணை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பாகவே…
அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்; 24 மணி நேரத்தில் 12 பேர் பலி
நாடளாவிய ரீதியில் இன்று காலை 6.00 மணியுடன் பதிவான கடந்த 24 மணிநேரப் பகுதியில் வீதி விபத்துக்களில் சிக்கிய மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம்…
