பழைய முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்!

மாகாணசபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என கூறப்படுகிறது . இதன்படி கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை இல்லாது செய்வதற்காக…

ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம்

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் ஒளடத தேவையை பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு உற்பத்தியை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை…

அவைத் தலைவர் தினேஷ் ,ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன்!

நாடாளுமன்றத்தின் சபைத் தலைவராக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை,அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின் தடைக்கான காரணம் ; விசாரணை நடத்த அதிரடி உத்தரவு

இலங்கை முழுவதும் மின் தடைப்பட்டமைக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை நியமித்து விசாரணைகளை நடத்துமாறு மின் சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார். மின்…

வடமாகாண ஆளுநராக வன்னியின் முன்னாள் மாவட்ட கட்டளை தளபதி!

வடமாகாண ஆளுநராக வன்னி மாவட்ட கட்டளை தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளார். இராணுவ பின்னணியை கொண்டவர்களை அரச நிர்வாக கட்டமைப்பிற்குள்…

இலங்கை மின் துண்டிப்பு ; சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தி

இலங்கையில் நேற்றைய தினம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நீண்ட நேரத்திற்கு பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது. மதியம் 12.30 மணியளவில்…

ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் தீப்பரவல்

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கொத்மலை – வேவன்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் இன்று அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த அனர்த்தம் இன்று அதிகாலை 2.30…

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் தீ பரவல்

கொழும்பு, கொள்ளுபிட்டி பகுதியில் லிபர்ட்டி சுற்றுவட்டத்தை அண்மித்துள்ள வணிக வளாகமொன்றுக்குள் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் சேத…

சிறுபான்மை பெரும்பான்மை வேறுபாடு எங்கள் ஆட்சியில் இல்லை – பிரதமர்

எமது ஆட்சியில் சிறுபான்மை இனம், பெரும்பான்மை இனம் என்ற வேறுபாடுகள் இல்லை. அனைத்து இன மக்களும் இலங்கை மாதாவின் பிள்ளைகள். இன ரீதியில் எவருக்கும் நாம் அமைச்சுகளை…

19 ஐ இல்லாதொழிக்க ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு!

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு ஆதரவு வழங்கமாட்டோம். தடைகளை நீக்கி, முன்நோக்கி பயணிப்பதற்குத் தடங்கலாக உள்ள விடயங்களைத் திருத்துவதற்கு மட்டும் ஒத்துழைப்பு வழங்கப்படும்.”…