சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்!
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை…
அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றமைக்காக அநுரகுமார திசாநாயக்கவிற்கு…
ஜனாதிபதிக்கு வாழ்த்திய ஶ்ரீதரன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்….
குறைக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணம்!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேருந்து கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும்,…
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்!
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி…
பாராளுமன்ற உறுப்பினர்களின் உரித்துக்களை ஆராய சிறப்பு குழு!
பாராளுமன்ற உறுப்பினர்களின், அமைச்சர்களின் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு சிறப்பு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் தற்போதுள்ள…
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்!
லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லிட்ரோ எரிவாயு டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய…
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நியமனம்!
பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பி.எம்.டி. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகமாக நிலுஷா பாலசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித…
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இடைநிறுத்தம்!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசியப் பட்டியல் ஆசனங்கள் குறித்து உறுதி தரமுடியாது! – சஜித் தெரிவிப்பு
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடும் பங்காளிக் கட்சிகள், தேர்தலுக்கு முன்னரே கோரும் தேசியப்பட்டியல் ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதமளிக்காதிருக்க கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்திருப்பதாக…