குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆதரவு!
வினைத்திறனான, குடிமக்களை மையப்படுத்திய அரச சேவையை உருவாக்குவதற்கு தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதற்கான தனது அர்ப்பணிப்பை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு…
விசா கட்டண ரத்து தொடர்பான அமைச்சரவை முடிவு மீள நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்!
39 நாடுகளுக்கான சுற்றுலா விசா கட்டணத்தை ரத்து செய்வதற்கான அமைச்சரவை தீர்மானம் கூடிய விரைவில் மீள அமுல்படுத்தப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. பாராளுமன்றம்…
வர்த்தகர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் சகோதரர் கைது!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் இளைய சகோதரர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்த ஓமான்…
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும்!
எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சம்பந்தனின் வீடு மீளப் பெற்றுக்கொள்ளுமா அரசாங்கம்!
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு 7, மஹாகமசேகர மாவத்தையில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லம் சுமார் மூன்று வருடங்களாகியும்…
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்திய இருவர் கைது!
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்தி சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) பிற்பகல் கொழும்பு குற்றத்தடுப்பு…
IMF பிரிதிநிதிகள் குழுவுடனான இலங்கை சந்திப்பு இன்று!
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இந்நிலையில், நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர்…
நாட்டின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா இன்று (01) புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த…
எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு உள்நாட்டு எல்பி எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் என்று லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில்…