கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்!

இலக்கிய மாதத்தை முன்னிட்டு 25வது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுவரும் “கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில்” ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (28)…

பெற்றோர்களிடம் பணம் அறவிடக்கூடாது! கல்வி அமைச்சின் செயலாளர்!

பாடசாலைகளில் நடத்தப்படும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா…

தபால்மூலம் வாக்களிப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

2024 ஆம்பா ஆண்ட பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர்…

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – 7 பேர் கொண்ட குழு நியமனம்!

வினாத்தாள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்துவதா, இல்லையா? என்பது குறித்து தீர்மானிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க…

உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்!

அக்டோபர் 12ஆம் திகதி நடைபெறவிருந்த உயர்தரத்திற்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் , பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி நடைபெறும் என…

எரிபொருளுக்கான வரி நீக்கப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர்…

கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது!

நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (27) விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். இந்நிலையில் கஜமுத்துக்களின் பெறுமதி…

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கொக்குத்தொடுவாய் வழக்கு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு மீண்டும் டிசம்பர் 12…

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி ரயில் பாதையில் பெங்கிரிவத்தை ரயில் கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில் பாதையில் உள்ள மதகு ஒன்றின்…

ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள வீதித்தடைகளை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகள் வீதித் தடைகளினால் முன்னர் மூடப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையும்…