எப்படிப்பட்ட தலைவரை தெரிவுசெய்ய வேண்டும்? சஜித் கருத்து

சாதி மத பேதமின்றி அனைவரையும் சமமாக நடத்தும் தலைவரை தெரிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். காத்தான்குடி…

விபத்தில் சிக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த…

சட்ட மூலங்களை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்!

கடந்த 03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை…

இன்றுடன் நிறைவுறும் வாக்காளர் அட்டை விநியோகம்!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று (14) நிறைவடையவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று…

அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள்…

பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டோர் மீது தாக்குதல்!

தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு மீண்டும் திரும்பிய பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். மொனராகலை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை தேசிய மக்கள்…

10 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்கப்படலாம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அடுத்த வாரம் தெரிவு செய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து 10 மற்றும் 12 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ…

வரியை குறைக்க தீர்மானம்!

உழைக்கும் போது செலுத்தும் வரி  குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதுதொடர்பான…

சற்று முன் செல்வராசா கஜேந்திரன் விடுதலை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வடக்கு,…

மீண்டும் வாகன இறக்குமதி!

2025 பெப்ரவரி மாதத்திற்குள்ள வாகன இறக்மதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது X தளத்தில் பதிவொன்றை தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி…