125 மாணவர்கள் கொல்கத்தாவில் இருந்து வந்தனர்
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து இந்தியாவின் கொல்கத்தாவில் சிக்கியிருந்த இலங்கை மாணவர் குழுவினரை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானம் ஏற்றி வந்துள்ளது. நேற்று மாலை 5.20…
பேனாக்களுடன் வருமாறு தபால் மா அதிபர் வேண்டுகோள்!
தபால் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருகை தரும்போது, உரிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்காக பேனைகளைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன,…
இலங்கை திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு அழைப்பு!
இலங்கைக்கு திரும்ப நினைக்கும் மாணவர்களுக்கு ஶ்ரீ லங்கன் விமான சேவை அழைப்பு விடுத்துள்ளது. தமது சொந்த நாட்டுக்குத் திரும் விரும்புகின்ற இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை…
எதிர்கட்சிகளினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையினை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டார்
நாடாளுமன்றத்தினை மீண்டும் கூட்டுமாறு எதிர்கட்சிகளினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையினை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் விசேட கூட்டதுக்கு அழைத்தார் மகிந்த
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் விசேட கூட்டமொன்றுக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். அலரிமாளிகையைில் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது….
பழைய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் கூட்டவேமாட்டார்
“இரு வாரங்களில் நாடு சுமுகமான நிலைக்கு வராவிடின் ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது சந்தேகம். சிலவேளை தேர்தல் பின்னுக்குப் போகக்கூடும். அதற்காகப் பழைய நாடாளுமன்றத்தை…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கண்டறியப்பட்ட புதிய தகவல்கள்
கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சஹரான் புத்தளம் பிரதேசத்தில் சில குழுக்களுக்கு ஆயுத பயிற்சிகளும், கருத்தரங்குகளையும் நடத்தியிருப்பதாக பொலிஸ்…
வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில்
மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். P C R பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு முன்வைத்த…
கொரோனா தொடர்பில் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தல்
இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அரச புலனாய்வு பிரிவினர் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை…
மன்னார் றோட்டரிக் கழகத்தினர் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
மன்னார் றோட்டரிக் கழகத்தினர் ஏற்பாட்டிலும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் முழுமையான பங்களிப்புடனும் இரத்ததான முகாம் ஒன்று மன்னாரில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த இரத்ததான…
