சமூக ஊடகங்களில் தவறான காணொளி பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் இடம்பெற்ற கடந்த கால சம்பவங்கள் தொடர்பான காணொளி காட்சிகள் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் மீண்டும் ஒருமுறை பரப்பப்பட்டு வருவதாக…
போதைப்பொருளுடன் இருவர் கைது!
கல்கிஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலும், இரத்மலானை பகுதியிலும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள்…
தேர்தல் சட்டத்தை மீறியதாக ஜயவர்தனபுர மருத்துவமனை தலைவர் மீது குற்றச்சாட்டு!
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் தலைவர் வைத்தியர் சாரங்க அழகப்பெரும தேர்தல் சட்டங்களை மீறி தன்னிச்சையான ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொண்டுள்ளதாக அகில இலங்கை சுகாதார…
இலங்கையின் வெளிநாட்டு கடன் குறித்து நிதி அமைச்சு விளக்கம்!
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தற்காலிகமாக கடன் செலுத்துவதை நிறுத்துவதாக அறிவித்த பின்னர், இலங்கை தனது அனைத்து வெளிநாட்டுக் கடனையும் திருப்பிச் செலுத்தாது என்று…
தமிழ் மக்கள் சஜித்துக்கே வாக்களிக்க வேண்டும்! – தமிழரசுக் கட்சி
நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது தமிழரசுக் கட்சி! ஆறு பேரில் சிறிதரன் மட்டும் முடிவுக்கு எதிர்ப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற…
சமூக ஊடக விளம்பரங்களுக்காக வேட்பாளர்கள் அதிகம் செலவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இதுவரை மெட்டா விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை தொடர்பில் சமூக ஊடகங்களில் அதிகளவு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. தற்போது சமூக…
மேடை ஏறி தமது ஆதரவை உறுதிபடுத்திய இலங்கை தமிழரசு கட்சி!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பரப்புரை கூட்டத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியினரும் உத்தியோக பூர்வமாக மேடை…
யாழில் இன்று சிறீதரனுடன் எம்.பியுடன் ஜனாதிபதி வேட்பாளர் திலகர் சந்திப்பு
ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜ் யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார். இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அவரது…
உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டத்தை கொண்டுவருவேன்! ரணில்!
உடல் ரீதியிலான தண்டனையை அனைத்து வடிவங்களிலும் தடை செய்யும் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இதேவேளை அனைத்து வடிவங்களிலும் உடல் ரீதியான தண்டனையை…
துண்டுப்பிரசுரத்தை ஏற்க மறுத்த இளைஞன் மீது தாக்குதல்!
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாவலப்பிட்டி அமைப்பாளர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, தேர்தல் துண்டுப் பிரசுரத்தை ஏற்க மறுத்த உள்ளூர் கடை உரிமையாளர் ஒருவரின் மகனைத்…