அரசியல் களத்தில் மோத தயாராகும் வைத்தியர் அர்ச்சுனா!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகளை வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் அம்பலப்படுத்தியிருந்தார். திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய வைத்தியர் அர்ச்சுனா களமிறங்கப்பட்டதாக சில தரப்பினரால் குற்றச்சாட்டுகள்…
குழந்தையை கொலை செய்த தாய் மருத்துவமனையில்!
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று (17) குறித்த சிறுமி…
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பிற்கு பணிப்புரை -இந்திரஜித்!
எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் நாட்களில்…
உரங்களின் விலைகளில் மாற்றம்!
அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலைகள் இன்று (17) முதல் குறைக்கப்பட உள்ளதாக அரச உர நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி உரத்தின்…
சுகாதார அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் சர்ச்சை! ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி…
கடவுச்சீட்டு வழங்குவதில் புதியமுறை அறிமுகம்!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான செயல்முறையை நெறிப்படுத்தவும் விண்ணப்பதாரர்களின் நன்மைக்காகவும் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்காக விண்ணப்பதாரர்கள் www.immigration.gov.lk என்ற…
மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயது இளைஞன் பலி!
கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகந்தாவ பிரதேசத்தில் கல்கமுவ – ஆனமடுவ வீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்….
தாக்கல் செய்த மனுவை மீளப்பெற்றார் டயானா கமகே!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தம்மை கட்சியின் தேசியப்பட்டியலில் இருந்து நீக்குவதற்கு சமகி ஜன பலவேகய எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த…
ரணிலின் வெற்றியை தடுக்கவே முடியாது- சமன் ரத்னப்பிரிய!
பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவதை சஜித், அநுர யாராலும் தடுக்கவே முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்…