அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியானது!!
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜோர்ஜ் ஃப்ளாயிட் கொல்லப்பட்ட வழக்கில் பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜோர்ஜ் ஃப்ளாயிட்டின் கொலை வழக்கு மின்னாபொலிஸ்…
ஸ்பெய்னின் கேனரி தீவுகளுக்கு வெளியே பலரின் சடலங்கள் மீட்பு!
மொராக்கோவின் கடற்கரையை அடுத்துள்ள தீவுக்கூட்டமான கேனரிக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை குடியேறிய படகொன்றில் நால்வர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக ஸ்பெய்னின் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. கேனரி தீவுகளில் மிகச்…
18 வயது பூர்த்தியான அனைவருக்கும் தடுப்பூசி- ஜோ பைடன்
அமெரிக்காவில் எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாகின்றனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா…
அணுசக்தி குறித்து உலக நாடுகளுடன் ஈரான் பேச்சு
2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரானும் முக்கிய உலக வல்லரசுகளும் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. ஈரான், சீனா, ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய…
எத்தியோப்பியாவில் துப்பாக்கிச்சூடு – 30 பேர் பலி
எத்தியோப்பியாவின் மத்திய ஒரோமியா பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராமமொன்றில் துப்பாக்கி ஏந்தியவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் 12…
முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை தனது 80வது வயதில் இன்று வியாழக்கிழமை அதிகாலை சுகயீனம் காரணமாக காலமாகினார். மன்னார் மறைமாவட்ட குரு…
மியன்மார் இராணுவ தாக்குதலால் மக்கள் உயிரிழப்பு
மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தின் தகவல்களின்படி, 510 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….
60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி இல்லை
60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனகா கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வழமையான பயன்பாட்டை, ஜேர்மனி தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. அரிதான குருதி உறைதல் அபாயம் காரணமாக இந்தத்…
சூயஸ் கால்வாயூடான போக்குவரத்து ஆரம்பம்
ஏறக்குறைய எகிப்தின் சூயஸ் கால்வாயூடான போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. சுமார் ஒரு வாரமாக ஒரு கொள்கலன் கப்பல் சூயஸ் கால்வாயுடனான போக்குவரத்தினை தடுத்து நிறுத்தியிருந்தது. எனினும் 400…
இலங்கைக்கு எதிராக சட்டநடவடிக்கை ; அவுஸ்திரேலிய பேராசிரியர்
உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பேராசிரியர் ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக…