சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்பதற்கு முயற்சி!
உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடமான, சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள, பாரிய கொள்கலன் கப்பலான எவர் கிவன் கப்பலை மீட்பதற்காக புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 14 ட்ரக்…
எகிப்தில் தொடருந்து விபத்து; 32 பேர் பலி
மத்திய எகிப்தில் இரண்டு தொடருந்துகள் மோதி இடம்பெற்ற விபத்தில் 32 பேர் பலியாகினர். 165 பேர் காயமடைந்துள்ளனர். சொஹாக் மாகாணத்தின் தஹ்டா நகருக்கு அருகில் இந்த விபத்து…
இலங்கைக்கு எதிரான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும்…
அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி மிக பாதுகாப்பானது : போரிஸ் ஜோன்சன்
கொவிட் 19 நோய்க்கு எதிரான அஸ்ட்ராஸெனிக்கா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் ஒக்ஸ்ட்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானிய, சுவீடனிய…
விவாகரத்து செய்யப்போகும் இளவரசர் ஹரி- மேகன் தம்பதி
தொலைக்காட்சி ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரே உடனான நேர்காணலுக்கு பின்னர் இளவரசர் ஹரி- மேகன் தம்பதி விவாகரத்தின் விளிம்பில் இருப்பதாக, மேகன் மெர்க்கலின் சகோதரி சமந்தா பகீர் தகவலை…
அம்பிகையின் உண்ணாவிரதத்துக்கு பிரித்தானிய நா. உ ஆதரவு
இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று பிரிட்டன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேம் டெர்ரி தெரிவித்துள்ளார். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்…
கஸகஸ்தானில் இராணுவ விமானம் விபத்து; 4 பேர் பலி
கஸகஸ்தானில், இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் நுர்-சுல்தானில் இருந்து பயணித்த குறித்த…
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா
எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா இன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது என சர்வதேச…
தேயிலை பறித்து மகிழ்ந்த பிரியங்கா காந்தி
இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பிஸ்வநாத் மாவட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி அவர்களுடன் இணைந்து தேயிலை பறித்துள்ளார். அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம்…
சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் தமிழ் சிறுமி வரைந்த ஓவியம்!
சுவிஸ் வங்கியொன்று தனது 19ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஓவியப்போட்டியொன்றை கடந்த 19 ஆம்திகதி ஒஸ்தியா தலைநகரில் நடத்தியது இதில் ஆயிரம் போட்டியாளர்கள் பங்கெடுத்தனர். இசையினை தொடர்பாக்கி உங்கள்…