நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பெருந்தொகையானோர் உயிரிழப்பு!
நேபாளத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 128 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக இருந்ததாக நேபாளத்தின்…
ஹமாஸ் தாக்குதலில் மற்றுமொரு இலங்கையர் பலி!
இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் மற்றுமொரு இலங்கையர் பலியாகியுள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுஜித் பண்டார யட்டவர என்ற 48…
ஹமாஸின் பணயக் கைதியான தமது இராணுவ வீராங்கனையை மீட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
காஸா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வரும் தரைவழித் தாக்குதலில் பிணைக்கைதியாக ஹமாஸால் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த இராணுவ வீராங்கனை ஒருவரை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது….
சீனாவின் தொழிநுட்ப நிறுவனங்கள் இஸ்ரேலின் பெயரை நீக்கின
சீனாவின் முன்னணி தொழிநுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு ஆகியன தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன. பாலஸ்தீனத்திற்கு ஆதரவான சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும்…
இஸ்ரேல் – ஹமாஸ் தொடரும் கடும் யுத்தம்| ஐ.நா. மனித உரிமை இயக்குநர் ராஜிநாமா
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியை ராஜிநாமாச் செய்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 24 நாள்களாக கடுமையான…
இஸ்ரேலுடனான அரசு முறை உறவை துண்டிப்பதாக பொலிவியா அறிவிப்பு
காஸா மீதான தொடர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலுடனான அரசு முறை உறவைத் துண்டித்துக்கொள்வதாக தென்னமெரிக்க நாடான பொலிவியா அறிவித்துள்ளது. இஸ்ரேலின் ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் நியாயமற்ற ராணுவ…
ஆபிரிக்காவில் படகு விபத்தில் பலர் பலி – தேடுதல் நடவடிக்கை தீவிரம்!
ஆபிரிக்காவின் கொங்கோ ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 11பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தின் போது காணாமல்…
பங்களாதேஷில் இடம்பெற்ற கோர விபத்து!
பங்களாதேஷில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூறு பேர் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியான டாக்கா மாகாணம்…
கிழக்கு மாகாண ஆளுநருக்கு அழைப்பு விடுத்துள்ள பாகிஸ்தான் முதலமைச்சர்!
கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாகிஸ்தான் சிந் மாநில முதலமைச்சர் மக்பூல் பக்காருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிழக்கு…
பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து காஸா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், காஸா பகுதியில் மூன்று குடும்பங்கள்…