உரிய ஆவணங்களின்றிய ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானிலிருந்து வெளிறுமாறு உத்தரவு!
உரிய ஆவணங்களின்றி தங்கள் நாட்டில் தங்கியிருந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகள் அவா்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள்…
2023 உலகக் கிண்ணம் – வென்ற ஆஸி. அணிக்கு ரணில் வாழ்த்து!
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியினர் வெற்றி பெற்றமைக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,…
பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்றார் நிகரகுவாவின் ஷென்னிஸ் பலாசியஸ்
நிகரகுவா நாட்டைச் சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். எல் சால்வடோர் நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில்…
தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு – இஸ்லாமிய கட்சியின் மனு தள்ளுபடி
பங்களாதேஷின் மிகப் பெரிய இஸ்லாமியன் கட்சிக்கு தோ்தல் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து, அது தொடா்பான மனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தள்ளுபடி செய்தது. பங்களாதேஷின்…
வீட்டு ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் விடுவிப்பு
வீட்டு வசதித் திட்ட ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், தற்காலிக அரசின் இரு அமைச்சா்கள் உள்ளிட்டோரை லாகூரில் உள்ள விசாரணை நீதிமன்றம்…
இந்தியாவுடனான 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மறு பரிசீலனை
இந்தியாவுடனான நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை மாலைதீவின் புதிய அரசு மறு ஆய்வு செய்யும் என அந்நாட்டு அரச உயரதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார். மாலைதீவின் புதிய அதிபராக முகமட் மூயிஸ்…
முன்னாள் பிரதமர் கமரூனுக்கு அமைச்சுப் பதவி
பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2010 முதல் 2016 வரை பிரித்தானியப் பிரதமராகப் பதவி வகித்தவர் கமரூன். கமரூனின் நியமனம்…
இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு கண்டனம் – ஐ.நா.வின் 6 இல் 5 தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவு!
ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பிராந்தியத்தில் இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பது உட்பட ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட 6 தீா்மானங்களில் 5 தீா்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா…
ஒட்டுமொத்த உலகமும் ஆபத்தானதாக மாறிவிடும்!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஏற்கெனவே இந்தியா மீது தான் முன்வைத்திருந்த குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில்…
கனடா- இந்தியா முரண்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!
அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அன்டனி பிளிங்கென் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்றை இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் புதுடெல்லியில் இன்று இடம்பெறவுள்ளதாக இந்திய…