கொங்கோ குடியரசில் ராணுவத்துக்கு ஆள்சோ்க்கும் தேர்வின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 போ் பலி
மேற்கு ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் ராணுவத்துக்கு ஆள்சோ்க்கும் தேர்வின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 போ் பலியாகியுள்ளனர். அந்த நாட்டு ராணுவத்துக்கு ஆள் சோ்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத்…
நடவடிக்கை இடைநிறுத்தத்தை மேற்கொள்வோம்! – இஸ்ரேல் ராணுவ சா்வதேச செய்தித் தொடா்பாளா்
ஹமாஸ் அமைப்பினருக்கும் தங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் தாங்கள் மேற்கொள்ளப்போவதை ‘போா் நிறுத்தம்’ என்பதற்குப் பதிலாக ‘நடவடிக்கை இடைநிறுத்தம்’ என்றே அழைக்கப்போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது…
வடகொரியாவுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது தென்கொரியா!
தங்களது எதிா்ப்பையும் மீறி உளவுச் செயற்கைக்கோளை வட கொரியா விண்ணில் செலுத்தியதைக் கண்டித்து, அந்த நாட்டுடன் மேற்கொண்டிருந்த சமாதான ஒப்பந்தத்தின் சில அம்சங்களிலிருந்து தென் கொரியா விலகியுள்ளது….
நாடாளுமன்றத் தேர்தலில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப்
பங்களாதேஷில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் போட்டியிடவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்காக கடந்த 2006 ஆம்…
காஸாவில் 22 லட்சம் பேருக்கு உணவு தேவை
ஐக்கிய நாடுகள் உணவு அமைப்பு தெரிவிப்பு காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக உள்நுழைந்து தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ்…
காஸாவில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம்
பிணைக் கைதிகளை விடுவிக்க இணக்கம் காஸா மீதான தாக்குதலை 4 நாட்களுக்கு நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக…
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்காது!
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவிற்கு…
அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் உக்ரைன் தலைநகருக்குத் திடீர்ப் பயணம்
அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் உக்ரைன் சென்றுள்ளார். ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு…
காஸா குறித்து சீன – பிரான்ஸ் அதிபர்கள் தொலைபேசியில் உரையாடல்
காஸா நிலவரம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனும் தொலைபேசியில் பேசியுள்ளனர். காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக உள்நுழைந்து தீவிரமான…
ஆஜென்ரீனாவிற்கு வலது சாரி அதிபர்
ஆஜென்ரீனாவின் புதிய அதிபராக வலதுசாரிச் சிந்தனையாளரும், பொருளாதார நிபுணருமான ஜேவியா் மிலேய் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அந்த நாட்டின் அதிபா் தோ்தல் கடந்த மாதம் 22 ஆம் திகதி நடைபெற்றது….