தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் வீழ்ந்து கோர விபத்து- பலர் உயிரிழப்பு!

தாய்லாந்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் (பாரம்தூக்கி) ஒன்று ரயில் மீது விழுந்ததில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான நக்கோன் ரட்சசிமா பகுதியில்…

ஈரானுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வரும் நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரி- ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வரும் நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். தனது Truth Social சமூக…

ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் நீடிப்பு!

ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால்…

அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெயை விற்பனை செய்ய வெனிசுலா அரசாங்கம் இணக்கம்!

அமெரிக்க சந்தைக்காக 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை விற்பனை செய்வதற்கு வெனிசுலா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க…

வெனிசுலா ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு!

வெனிசுலா ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் படைகளின் தாக்குதல்களின் மூலம் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது…

இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ள வெனிசுலா ஜனாதிபதி!

அமெரிக்க படையினால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்…

வெனிசுலா ஜனாதிபதி அந்நாட்டிலிருந்து வெளியேற்றம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்கமைய வெனிசுலா மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்க இராணுவத்தினரால்…

வெனிசுலாவில் பதிவாகிய வெடிப்புச் சம்பவங்கள்- தாக்குதல் நடத்திய அமெரிக்கா!

வெனிசுலா தலைநகர் கெரகஸில் இடம்பெற்ற தொடர் வெடிப்புகள் ஒரு தாக்குதல் எனவும், அதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும் பிபிசி (BBC) செய்திச் சேவை உறுதிப்படுத்தியுள்ளது….

வெனிசுலாவின் தலைநகரான கெரகஸில் பதிவாகிய வெடிப்புச் சம்பவங்கள்!

வெனிசுலாவின் தலைநகரான கெரகஸில் அந்நாட்டு நேரப்படி இன்றையதினம் (3) அதிகாலை பல வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி முதலாவது வெடிப்புச் சம்பவம் அந்நாட்டு…

பூட்டானில் நிலநடுக்கம்!

பூட்டானில் நேற்று (1) இரவு நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று இரவு 9.52 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 3.5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக…