இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் ரூ.16000 கோடி நிதி – ஜி20 மாநாடு

சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி20 அமைப்பின் 2023 ற்கான மாநாடு டெல்லியில் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில்…

இரட்டை கோபுர தாக்குதல்; இன்றுடன் 22 வருடங்கள்…..

உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டைக்கோபுர பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2001 செப்டம்பர் 11 அன்று காலை சுமார் 8.45 மணிக்கு,…

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 2000ற்கும் மேற்ப்பட்டோர் பலி

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1400ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பலி எண்ணிக்கை…

மொராக்கோ நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழப்பு!

மொராக்கோ நாட்டில்  ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழந்துள்ளதுடன், 153 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கம் 6.8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க…

ஜி-20 உச்சி மாநாடு; திடீர் அறிவிப்பை வெளியிட்ட ஸ்பெயின்!

டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கியுள்ளது….

மூன்று முக்கிய நாடுகளுக்கு நோபல் பரிசு விழாவிற்குத் தடை

சுவீடனில் இடம்பெறவுள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப் போவதில்லை என நோபல்…

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் நகரின் மையத்தில்…

இத்தாலியில் அதிகரித்துவரும் சட்டவிரோதமாக புலம்பெயர்வோரின் தொகை!

வட ஆபிரிக்கா மற்றும் பால்கனில் இருந்து வரும் புலம்பெயர்வோருக்கு இடமளிக்க முடியாமல் இத்தாலி போராடி வருகின்ற நிலையில், அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கம் சர்வேதேச முயற்சிகளுக்கான அழைப்பினையும் விடுத்துள்ளது….

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டு நிறுத்திவைப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்டதை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இன்று இடைநிறுத்தியுள்ளது எனவும் இதனால் அவர் சிறையில்…

அதிகாலையில் ஏற்பட்ட நில அதிர்வு!

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.0 மெக்னிடியுட்டாக இந்த நில அதிர்வு பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல்…