ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்?

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான மையத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்தத்…

ஈரானிய போர்க்கப்பல் அமெரிக்காவால் தாக்கப்பட்ட சம்பவம்- எச்சரிக்கும் ஈரான்!

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை “கடலில் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான அட்டூழியம்” என ஈரான் வெளியுறவுத்துறை…

இஸ்ரேலை நோக்கி ஈரானிலிருந்து பல ஏவுகணைத் தாக்குதல்!

இஸ்ரேலை நோக்கி ஈரானிலிருந்து பல ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதல்கள் காரணமாக எவ்வித…

குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் அருகே பாரிய வெடிப்பு- எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

குவைத் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றின் அருகே பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய…

அமெரிக்க செனட் சபையில் ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளது. குறித்த பிரேரணைக்கு எதிராக 52…

ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும் அதற்கு மிகவும் காலம் கடந்துவிட்டது என ட்ரம்ப் தெரிவிப்பு!

மத்திய கிழக்கு போரின் போது பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் செயற்பட்ட விதம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வெள்ளை மாளிகைக்கு வருகை…

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எண்ணெய் போக்குவரத்து கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க கடற்படை தயார்!

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எண்ணெய் போக்குவரத்து கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க கடற்படை தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவொன்றை இட்டு…

மத்திய கிழக்கில் யுத்த மோதல்கள் தீவிரம்- ஈரானில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி!

இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி இன்றுடன் 5 நாட்கள் ஆகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில், மத்திய கிழக்கில் யுத்த மோதல்கள் தற்போது மேலும்…

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் (Al Udeid) விமானத் தளம் மீது ஈரானிய ஏவுகணை ஒன்று தாக்கியுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும்…

சவுதி அரேபியாவிலுள்ள CIA மையம் மீது ட்ரோன் தாக்குதல்!

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரியாத்தில் உள்ள தூதரக வளாகத்தின் மீது…