அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ! 9 பேர் படுகாயம்! துப்பாக்கிதாரி உயிரிழப்பு!
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில்…
வெற்றியை நிலைநாட்டிய இலங்கை!
ரி 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று குரோசலேட் இல் நடைபெறுகின்றது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில்…
ரி 20 உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை 201/6
ரி 20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறுகின்றது. கிராஸ் ஐஸ்லேட் இல் நடைபெறும் இந்த போட்டியில்…
கோல் கீப்பர் திடீரென உயிரிழப்பு!
மொண்டெனேகுரோ தேசிய கால்பந்து அணியின் கோல் கீப்பராக இருந்த மதிஜா சார்க்கிக் திடீரென உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை அவர் திடீரென மரணமடைந்ததாக மொண்டெனேகுரோ கால்பந்து சம்மேளனம்…
அமெரிக்க ஜனாதிபதி பைடனின் மகன் குற்றவாளி எனத் தீர்ப்பு!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டா் பைடனை (Hunter Biden) குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. போதைப்பொருள் பழக்கம் இல்லை என பொய் கூறி கடந்த…
மாயமான மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம்!
தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து…
மீண்டும் தோல்வியை தழுவிய இலங்கை!
2024 டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின்…
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செயல்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் நேற்று (30) முதல் 45 மணி நேரத் தியானத்தை மேற்கொண்டுள்ளார். சுவாமி விவேகானந்தர் இதே பாறையில் 3…
எதிர்வரும் ஜூன் வானில் நிகழவுள்ள அதிசயம்!
ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் வரும் அதிசய நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 3ம் திகதி நிகழவிருக்கின்றது. எதிர்வரும் ஜூன் மாதம் 3ல், கிழக்கு திசையில் சூரிய…
இதுவரை இல்லாத வகையில் பிரேசிலில் டெங்குப் பாதிப்பு!
பிரேசிலில் இதுவரை இல்லாத வகையில் டெங்குப் பாதிப்பு அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 இலட்சத்தைத்…