கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கையர்கள் கொலை! மாணவன் கைது!
கனடாவின் ஒட்டோவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்…
தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவர இந்தியா முயற்சியா?
விஜித ஹேரத் எம்.பி. விளக்கமான பதில் இலங்கையில் மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வரும் அரசுடன் இணைந்து செயற்படத் தயார் என்ற உறுதிமொழியை இந்தியா வழங்கியுள்ளது என்று தேசிய…
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை!
கத்தார் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய குடிமக்களை…
அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. UL 605 விமானம் என்ற விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெல்பேர்ன்…
வெளிநாட்டில் பெண்ணைக் கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர்!
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய ஒருவர் மீது இஸ்ரேலின் அரச வழக்கு தொடுனர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இளம் பெண்ணைக் கடத்திச் சென்று கப்பம் கேட்டமைக்காகவே அவர்…
அதிகரிக்கும் வெப்பம் – அவசர நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!
ஒரு வருடத்திற்கு 1.5 டிகிரி செல்சியஸிற்கும் அதிகம் புவி வெப்பமடைவது பதிவாகின்றதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த நிலையம் அறிக்கையொன்றை…
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 20பேர் பலி!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஷின் மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளரின்…
பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ்க்கு புற்றுநோய்
பிரித்தானிய அரச பரம்பரையின் தற்போதைய அரசரான மூன்றாம் சார்ல்ஸ் சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்கப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் லண்டனில் உள்ள தனியார்…
சிலி காட்டுத்தீ பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு – நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்
தென்னமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டு, அது மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் தண்ணீரை விசிறி…
கனடாவில் சிக்கிய அதிகளவு போதைப்பொருள்
இந்திய வம்சாவளி வாகனச் செலுத்துநர் கைது 400 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பொதிகளுடன் இந்திய வம்சாவளி வாகனச் செலுத்துநர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்….