குருநாகல் பகுதியில் உள்ள தலைக்கவசம் தொழிற்சாலையில் திடீர் தீ பரவல்!

குருநாகல், பரகஹதெனிய பிரதேசத்தில் உள்ள தலைக்கவசம் (Helmet) தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ பரவலால் தொழிற்சாலை முழுமையாக அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் இன்று (10)…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்- ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ள மகாநாயக்க தேரர்!

திருகோணமலை போதிராஜாராமையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை குறித்து, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர்…

இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் சமூக சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்!

இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றுக்கொள்வதாக சட்டமா…

ஜனாதிபதி தலைமையில் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை!

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. இந்த நிர்வாக சபையானது ஜனாதிபதி, பிரதமர்,…

ஆறாவது நாளாகவும் தொடரும் கரைவலை மீனவர்களின் போராட்டம்!

முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த கரைவலை மீனவர்களால் கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (10) ஆறாவது…

சட்டவிரோதமான முறையில் அலங்கார மலர்ச் செடிகளை நாட்டுக்குள் எடுத்து வந்த இளைஞன் கைது!

நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் அலங்கார மலர்ச் செடிகளை எடுத்து வந்த இலங்கை பயணி ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 19…

ஆவா குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி!

கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பணியகம் அனுமதி…

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பு!

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க…

மின்சார சபை தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன….

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு- இளைஞன் உயிரிழப்பு!

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு…