பொலிஸாரின் செயற்பாடுகளும் கண்காணிக்கப்படும் – தேசபந்து தென்னகோன்!

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் தரப்புக்களுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை  பம்பலப்பிட்டி பகுதியில்…