நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பு சிறப்பு வழிபாடு
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை முருகப்பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத்…
