நெடுந்தீவு இளைஞர் கொலை – சந்தேக நபரொருவர் காயங்களுடன் கைது!
நெடுந்தீவு இளைஞர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரை பொலிசார் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு யாழ்ப்பாணம் தடயவியல் பொலிசார்…
