வவுனியாவில் கூறிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை!

வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரசன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கெப் வாகனத்தில் வந்த சிலரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்…

புதிய பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிந்துஷினி பெர்னாண்டோ ஜனாதிபதி செயலகத்தில் இன்று(02) முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர்…

எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்க நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேருக்கு விளக்கமறியல்!

கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (02) இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையின் போது கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை…

பாராளுன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி ஆகியோரின் சிறப்புரிமை தொடர்பான அறிக்கை கையளிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், சலுகைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம்…

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு  2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்…

அதிகரித்துவரும் வாட்ஸ்அப் ஊடுருவல்! மக்களுக்கு எச்சரிக்கை!

வாட்ஸ்அப் ஊடுருவல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களில் சுமார் 74 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக…

மலையகத்தில் ரயில்சேவை வழமைக்கு திரும்பியது!

ஹாலிஎல – உடுவர பகுதியில் மண்மேடு சரிந்தமையால் தடைப்பட்டிருந்த மலையக மார்க்க ரயில் போக்குவரத்து இன்று(02) முதல் வழமைக்கு திரும்பியுள்ளது. மலையகத்திற்கான ரயில் மார்க்கத்தில் ஹாலிஎல –…

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி!

கலென்பிந்துனுவெவ- மஹசென்கம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் (29) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பலத்த காயமடைந்த…

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (30) மாலை 4.00 மணி முதல் நாளை…