முஸ்லிம் பெண்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

மூதூர் முஸ்லிம் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, 2009 ஆம் ஆண்டு இறுதி…