அஸ்ட்ராஸெனெக்கா கொவிட் தடுப்பூசி மீளப்பெறப்படுகிறது!

பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஸெனெக்கா தனது கொவிட் – 19 தடுப்பூசி மருந்துகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது. அஸ்ட்ராஸெனெக்காவின் கோவிட்-19 தடுப்பூசி,…

கம்பஹாவில் பதிவான கொரோனா மரணம்!

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா என தெரியவந்துள்ளது. யக்கல பிரதேசத்தில்…

அதிர்ச்சியை ஏற்படுத்திய சீன ஆராய்ச்சியாளரின் பேட்டி

கொரோனா பெருந்தொற்று சீனாவால் நடத்தப்பட்ட உயிரி தீவிரவாத தாக்குதல் என அந்நாட்டின் வூகான் மாகாணத்தை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வூகான் வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்தை…

கொரோனா, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த விசேட குழுக்கள்

இலங்கைக்குள் கொவிட் – 19 பரவல் மற்றும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழு…

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுச் சுகாதார ஆய்வாளர் சங்கம் அறிவிப்பு

கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்களின் பரவலைத் தடுக்கப்பதற்காக, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்…

இலங்கையில் நேற்றைய தினம் நான்கு புதிய கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

இலங்கையில் நேற்று (ஏப்ரல் 25) மேலும் நான்கு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் (DGI) இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இதனை…