அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை பலி!

அதிவேக நெடுஞ்சாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடவத மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில் வேன்…