இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் இலங்கையின் முதல் மீளாய்வு!
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாவது மீளாய்வு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தால் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என…
சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுக் குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!
சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுக் குழுவின் அதிகாரிகளுடன் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவியில் மீளாய்வு குறித்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக…
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்!
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்….
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சர்வதேச நாணய நிதிய குழு!
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று, அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. கடந்த மார்ச் மாதம் அங்கீகரிக்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கான விரிவாக்கப்பட்ட நிதி…
நாணயக் கொள்கை பரிமாற்றம் இன்னும் முழுமையடையவில்லை – நந்தலால் வீரசிங்க
இலங்கையின் உண்மையான பொருளாதாரத்திற்கு நாணயக் கொள்கை பரிமாற்றம் இன்னும் முழுமையடையவில்லை என்று நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நேற்று தெரிவித்தார். தனியார் துறையின்…
செப்டம்பர் முடிவடையவுள்ள கடன் மறுசீரமைப்பு!
செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வுக்கு இணங்க, கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்ய இலங்கை உத்தேசித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…
விரைவில் நிறைவடையவுள்ள இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு!
இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என தாம் நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின்…
சர்வதேச நாணயநிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியம் டிஜிட்டல் சேவை வரி தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின் படி, டிஜிட்டல் சேவை வரி நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எவ்வித திட்டமும் இல்லை என…
பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
பொருளாதார நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானில் மோசமடைந்துவரும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக இந்தத் தொகை…
சவால்களுக்கு மத்தியில் கடன் மறு சீரமைப்பிற்கு தயாராகும் இலங்கை!
நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சரிவை எதிர்த்துப் போராட, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனுக்கான சேவையை இடைநிறுத்த முடிவு செய்திருந்தது. குறித்த முடிவெடுத்து ஒரு வருடம் ஆகியுள்ள…