கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் குழப்பநிலை! கைதிகள் தப்பியோட்டம்!

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றையதினம் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த மோதலில் 10 கைதிகளும் ஒரு இராணுவ சிப்பாயும் காயமடைந்துள்ளதுடன்…