பொலிஸாரினால் தாக்கப்பட்டநபர் வைத்தியசாலையில் அனுமதி!

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சீவல் தொழிலாளி மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதில் தொழிலாளி மன்னர் வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடம்பன் பள்ளி வாசல்…