175 பேருந்துகள் இ.போ.சவிடம் கையளிப்பு!
நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பிலான நிதி நெருக்கடி என்பன காரணமாக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த இலங்கை…
ஜனாதிபதி செயலகத்தில் ரணிலை சந்தித்த விக்னேஸ்வரன்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய…
ரணில் தலைமையில் சர்வ கட்சி மாநாடு!
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி…
ஜனாதிபதியை சந்தித்தார் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன்
சீன கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் அரசியல் குழுக்களின் உறுப்பினரும், ஷொங் கிங் நகரசபைக் குழுவின் செயலாளருமான யுவான் ஜியாஜூன் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் (22)…
இதுவே ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பு! அலி சப்ரி
வளர்ந்து வரும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பிராந்தியங்களில் ஒன்றான இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும் என வெளிநாட்டலுவல்கள்…
ஜனாதிபதியின் கீழ் இருந்த பொறுப்புக்கள் இராஜாங்க அமைச்சர்களுக்கு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (20) இந்தியா செல்லவுள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கின்ற காலப்பகுதியில், அவரின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்கள்…
தமிழர்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்க போவதில்லை; அவர்களின் பிரச்சினைகளை தீரக்கவே விரும்புகிறேன்! ரணில் பகிரங்கம்
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள்…
ஜப்பான் அரசிடமிருந்து 611 மில்லியன் நிதியுதவி!
ஜப்பானின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நேர அட்டவணையின் கீழ் இரண்டாவது குழுவுக்காக 284 மில்லியன் ஜப்பான் ஜென்கள் அதாவது சுமார் 611…
டளஸ் அழகப்பெருமவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தீர்மானம்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவை வேட்பாளராக நிறுத்த சுதந்திர மக்கள் சபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், இதனை ஆதரிக்கும் எவருடனும் கூட்டணி அமைக்க சுதந்திர…
தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை!
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சண்முகரட்ணம் சண்முகராஜன் மற்றும் செல்லையா நவரட்ணம்…