இலங்கை ஜனாதிபதிக்கு, பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவிப்பு!
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இரு நாடுகளினதும் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான விடயங்கள் தொடர்பில்…
மருத்துவர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க ஜனாதிபதி உத்தரவு
மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 2024 ஆம் ஆண்டின் இறுதிவரை 63 ஆக நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை,…
இந்தியாவிற்கு செல்லப்போகும் ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறித்த விஜயம் எதிர்வரும் வாரத்தின் முதல் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட அழைப்பின் அடிப்படையிலேயே குறித்த…
புதிய திட்டம் அறிமுகப்படுத்தும் வரை விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள் தொடரும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை தொடர்ந்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும்,…
நாடு திரும்பினார் ஜனாதிபதி
பிரித்தானியா மற்றும் பிரான்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றுகாலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூன் 18 அன்று, ஜனாதிபதி விக்கிரமசிங்க,…
கொரோனா, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த விசேட குழுக்கள்
இலங்கைக்குள் கொவிட் – 19 பரவல் மற்றும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழு…