சமூக ஊடக விளம்பரங்களுக்காக வேட்பாளர்கள் அதிகம் செலவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இதுவரை மெட்டா விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை தொடர்பில் சமூக ஊடகங்களில் அதிகளவு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. தற்போது சமூக…
வேட்புமனுவில் ரணில் கையொப்பம்
வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கையொப்பமிட்டார். இது தொடர்பான நிகழ்வு கொழும்பு, பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாணவர்களுக்கான மேலும் இரண்டு புலமைபரிசில் திட்டங்கள் ஜனாதிபதியால் அறிமுகம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, பிரிவெனா மற்றும் பெண்…
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ரணிலுடன் முக்கிய சந்திப்பு!
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு செயல்முறை, பொருளாதார மீட்பு…
300 கிலோமீற்றர் நடந்து சென்று மக்களை சந்தித்த ஜனாதிபதி!
நுவரெலியா – கோர்ட் லொட்ஜ் பெருந்தோட்டத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம்(16) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது சுமார்…
ரணில் விக்கிரமசிங்கவிற்கே தமது ஆதரவு! ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கே தமது ஆதரவு என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற…
வெளிநாட்டுப் பாடசாலைகளை அமைப்பதைவிட வளங்களில்லா பாடசாலைகளை பாதுகாக்க வேண்டும்! ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு!
ஜனாதிபதி வெளிநாட்டு பாடசாலைகளை ஆரம்பிப்பதைவிட இலங்கையில் வளங்கள் இன்றி தவிக்கும் பாடசாலைகளை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப்…
அரச வங்கிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி!
அரசுக்கு சொந்தமான வங்கி நிறுவனங்கள் தொடர்பாக முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அரசுக்குச் சொந்தமான வங்கி நிறுவனங்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாடு, இடர் முகாமைத்துவம் மற்றும்…
விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டம் வெற்றியடைய சட்டமுறைமை நவீனமயப்படுத்த வேண்டும்! ஜனாதிபதி தெரிவிப்பு!
நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மகாவலி ரீச்…
ஜனாதிபதியை சந்தித்த புதிய பொலிஸ் மா அதிபர்!
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். இலங்கையின் 36வது பொலிஸ் மா…