ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ரணிலுடன் முக்கிய சந்திப்பு!

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். 

இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு செயல்முறை, பொருளாதார மீட்பு முயற்சிகள் மற்றும் இலங்கையில் ஜப்பானின் எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply