ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்பட தயார்- ஜப்பானிய தூதுவர்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் முதன்மை பணியாக கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு இலங்கையுடன்…

திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க தயாராகவுள்ளதாக ஜப்பான் தெரிவிப்பு!

கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க…

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ரணிலுடன் முக்கிய சந்திப்பு!

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.  இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு செயல்முறை, பொருளாதார மீட்பு…

ஜப்பானில் நிலநடுக்கம் விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம்…

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவுவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்!

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடனளிக்கும் நாடுகளுக்கு இடையிலான கலந்துரையாடல்களுக்கு கூட்டாக தலைமை தாங்கும் மூன்று நாடுகளின் துணை அமைச்சர் மட்டக் கூட்டம் மொரோக்கோவில் நடைபெற்றது. ஜப்பான்,…

இலங்கை ஜப்பான் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம்!

இலங்கை மின்சார சபைக்கும் ஜப்பான் மின்சார தகவல் நிலையத்திற்கும் இடையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபை…

ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியில் யாழ் விவசாயிகளுக்கு இலவச உரம்!

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக யாழ் மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான இலவச யூரியா…

நாயாக மாறிய நபர்

ஜப்பானிய நபர் ஒருவர் சுமார் 20,000 அமெரிக்க டொலர் செலவிட்டு, தம்மை ஒரு நாய் போன்று உருமாற்றிக் கொண்டுள்ளார். தனது அடையாளத்தை வெளிப்படுத்த மறுத்துள்ள அந்த நபர்,…

இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு – அமைச்சர் கோரிக்கை!

இலங்கையின் இளைஞர் மற்றும் யுவதிகளை, ஜப்பானில் தொழில்நுட்ப பயிலுநர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜப்பான்…

ஜப்பான் அரசிடமிருந்து 611 மில்லியன் நிதியுதவி!

ஜப்பானின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நேர அட்டவணையின் கீழ் இரண்டாவது குழுவுக்காக 284 மில்லியன் ஜப்பான் ஜென்கள் அதாவது சுமார் 611…