பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்விலேயே மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த…
ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் கொழும்பிற்குள் நுழைய தடை!
துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் கொழும்பில் பல வீதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டை புகையிரத…
நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நீதி அமைச்சர்…
விரைவில் வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம், சர்வதேச தரங்களுக்கு ஏற்றவகையில் நாட்டின் தேசிய பாதுகாப்பில்…
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை இலங்கை நிறுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை!
பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் சர்வதேச தரத்திற்கு அமைய பின்பற்றும் வரை அதனை பயன்படுத்துவதை இலங்கை இடைநிறுத்திவைக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது….
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் புதிய வரைவு – இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கமளிப்பு
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைவு தொடர்பான பணிகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இலங்கையில் உள்ள தூதுவர்கள் மற்றும்…
இலங்கை படையினர் தொடர்பில் ஐ.நாவில் வெளியிடப்பட்ட எதிர்ப்பு!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நாடா அல் நஷீப் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நல்லிணக்கம் மற்றும்…
ஐ.நாவில் இலங்கைக்கு தொடர் இறுக்கம் – பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் கரிசனை!
இலங்கைளில், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல் உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என இலங்கை தொடர்பான இணைத்தலைமை நாடுகளின் குழு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா,…
வெளியாகியது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரின் விபரம்!
இலங்கையில், கடந்த 13ஆண்டுகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2793 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது…