அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு ரணில் விசேட உத்தரவு!
வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ளார். இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6,…
இலங்கை ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்த உயர்ஸ்தானிகர்கள்!
இலங்கைக்கான பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்தின் புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பேட்ரிக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்கள் பத்திரத்தை கையளித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உயர்ஸ்தானிகர்…
ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான…
இனவாத அரசியல்வாதிகளை தூண்டிவிடும் ரணில் – பகிரங்க குற்றச்சாட்டு!
மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுனர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்…
வெளியானது விசேட வர்த்தமானி!
இலங்கையில், பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகம்,…
ரணில் பஸில் இடையே இடம்பெறவுள்ள விசேட சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி…
சுற்றுலா பயணிகள் தொடர்பில் ரணில் விடுத்துள்ள பணிப்புரை!
இலங்கைக்கு வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள…
மக்களை ஒடுக்கி பயங்கரவாதத்தை முன்னெடுக்கும் ரணில் அரசாங்கம்!
மக்களை ஒடுக்கி அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவித உடன்பாடோ அல்லது இணக்கப்பாடோ இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…
சம்பந்தன் ரணிலுக்கு விடுத்துள்ள வலியுறுத்தல்!
இலங்கை இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுமாறு வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை…
கட்சியை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடாதீர்கள் – ரணில் மீது பஸில் காட்டம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாகவும் நிமல் லன்சாவால் உருவாக்கப்பட்டு வரும் கூட்டணிக்கு அக்கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியைத்…