மீண்டும் வலுப்படும் கியூபா-இலங்கை இராஜதந்திர உறவு – டியாஸ் கேனல் ரணில் சந்திப்பு!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஹவானாவில் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ் கேனலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஹவானாவில் நடைபெறவுள்ள ஜி77 மற்றும் சீன உச்சி மாநாட்டில் கலந்து…
பறிக்கப்படவுள்ள அமைச்சர்களின் பதவி – மாற்றப்படவுள்ள இலாகாக்கள்!
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் 8 புதிய அமைச்சுப் பதவிகளுக்கான நியமனங்களை அரச தலைவர் என்ற ரீதியில் வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த மறுசீரமைப்பின் போது…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தில் கூறப்பட்ட சமீபத்திய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் எடுத்துள்ள தீர்மானம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை…
அமைச்சர்களின் தேவைக்கேற்ப செயற்படப்போவதில்லை – ரணில் திட்டவட்டம்!
நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். எப்பாவல சித்தார்த்த மத்திய கல்லூரியின் 150 ஆவது…
விரைவில் வடமாகாண ஆளுநர் மாற்றம்? ரணிலின் கவனத்திற்கு சென்ற தகவல்!
வடக்கு மாகாண ஆளுநர் வெகு விரைவில் மாற்றப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐ. நா வதிவிடப் பிரதிநிதி யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனை சந்தித்து…
கியூபாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரணில்!
கியூபாவின் ஹவானாவில் நடைபெறும் 77 (G77) உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின்…
பௌத்த மதத்திற்கே முன்னுரிமை – ரணில் பகிரங்கம்!
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர்களான, ஆணமடுவே தம்மதிஸ்ஸ தேரர்…
இந்தியாவிற்கு தாரை வார்க்கப்படும் தமிழர் காணிகள் – அம்பலப்படுத்திய வசந்த முதலிகே!
திருகோணமலை பகுதியில் உள்ள 624 சதுர மைல் பரப்பளவு காணியை இந்தியாவிற்கு பத்திரப்பதிவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த…
இனவாதத்தால் ஆட்சியை பிடிக்க முயற்சிப்போர் கடந்த கால வரலாறுகளை மறக்கக் கூடாது!
இனவாதப் பிரசார சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இனவாதக் கருத்துக்களைக் கக்கி ஆட்சிப்பீடம் ஏற…