மாற்று யோசனைகளை பரிசீலிக்க தயார் என்கிறார் ரணில்!
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும்…
மீண்டும் நீடிக்கப்படுமா பொலிஸ்மா அதிபரின் சேவைக்காலம்?
இலங்கை பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட 3 மாத சேவை நீடிப்பு இம்மாதம் 9ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை சி.டி.விக்ரமரத்ன,மார்ச் 25…
சர்வதேச விசாரணை இல்லை – வெளிநாட்டு ஊடகவியலாளர் மீது கடும் வார்த்தைப் பிரயோகத்தில் ரணில்!
இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு செல்லாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும்…
முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் – ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!
இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு என்பதை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் பிரதிபலிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்….
ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ரணில்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை ஜேர்மன் நோக்கி பயணமாகியுள்ளார். ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக…
முதல் மீளாய்வுத் தேவைகளை பூர்த்தி செய்துள்ள இலங்கை!
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வுக்கு முன்னதாகவே பெரும்பாலான தேவைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்…
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்ட யோசனை!
இலங்கை நாடாளுமன்றத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
தேர்தல் ஆயுதத்தால் எம்மை தடுத்து நிறுத்த முடியாது – அநுர சூளுரை!
தேர்தலை பிற்போட்டு தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை இடைநிறுத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஊவா பரணகமவில் இடம்பெற்ற…
இலங்கையிடமிருந்து உண்மைத் தன்மையை கோரும் உலக வங்கி!
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் திட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என உலக வங்கி அறிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டு சென்றால் இலங்கை…
இந்திய பெருங்கடலில் செல்வாக்கு செலுத்த முயலும் வல்லரசுகள் – ரணில் விடுத்துள்ள அறிவிப்பு!
வல்லரசு நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலில்…